Edit Game
5 வகுப்பு, தமிழ்,2 ப� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   21  Close
அன்புடைமை, பண்புடைமை போல் ஈற்றில் "மை " என முடியும் படி வருகின்ற நான்கு சொற்கள் கூறுக...
அருளுடைமை, அடக்கமுடைமை, ஊக்கமுடைமை, அறிவுடைமை
பிரித்து எழுதுக; மக்கட்பண்பு
மக்கள் + பண்பு
பிரித்து எழுதுக ; இவ்விரண்டும்
இ+ இரண்டும்
பிரித்து எழுதுக ; பண்புடைமை
பண்பு + உடைமை
பிரித்து எழுதுக ; பெருஞ்செல்வம்
பெருமை + செல்வம்
திருக்குறள் ----------------------- எனப் போற்றப்படுகிறது.
உலகப்பொதுமறை
------------------ கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள்.
பதினெண்
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
திருக்குறளில் உள்ள பிரிவுகள் எத்தனை? அவை என்னென்ன?
மூன்று பிரிவுகள் .....அறம்,பொருள், இன்பம்,
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் எத்தனை?
1330
திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு குறள்கள் எத்தனை ?
10
திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
133
'நன்பால்' என்ற சொல்லின் பொருள்------------
நல்ல பால்
'பெருஞ்செல்வம் ' இச்சொல்லின் பொருள் ------------
மிகுந்த செல்வம்
'போல்வர்' இச்சொல்லின் பொருள் ---------------
போன்றவர்
'அரம் ' இச்சொல்லின் பொருள்............
வாளைக் கூர்மையாக்கும் கருவி
' மாய்வது 'இச்சொல்லின் பொருள் ------------
அழிவது
' புக்கு ' இச்சொல்லின் பொருள்
புகுந்து
'நன்றி' இச்சொல்லின் பொருள் ----------------
நன்மை
'நயன்' இச்சொல்லின் பொருள் ---------------
நேர்மை
'ஆன்ற' இச்சொல்லின் பொருள் --------------
உயர்ந்த