Game Preview

5 வகுப்பு, தமிழ்,2 ப� ...

  •  Tamil    21     Public
    (க. நோ) திருக்குறளின் மேன்மையை அறிந்துகொள்ளுதல் ...... 1.சொற்பொருள் தருக ,2.பிரித்து எழுதுக, 3.வினாக்களுக்கு விடை தருக....
  •   Study   Slideshow
  • 'ஆன்ற' இச்சொல்லின் பொருள் --------------
    உயர்ந்த
  •  10
  • 'நயன்' இச்சொல்லின் பொருள் ---------------
    நேர்மை
  •  10
  • 'நன்றி' இச்சொல்லின் பொருள் ----------------
    நன்மை
  •  10
  • ' புக்கு ' இச்சொல்லின் பொருள்
    புகுந்து
  •  10
  • ' மாய்வது 'இச்சொல்லின் பொருள் ------------
    அழிவது
  •  10
  • 'அரம் ' இச்சொல்லின் பொருள்............
    வாளைக் கூர்மையாக்கும் கருவி
  •  10
  • 'போல்வர்' இச்சொல்லின் பொருள் ---------------
    போன்றவர்
  •  10
  • 'பெருஞ்செல்வம் ' இச்சொல்லின் பொருள் ------------
    மிகுந்த செல்வம்
  •  10
  • 'நன்பால்' என்ற சொல்லின் பொருள்------------
    நல்ல பால்
  •  10
  • திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
    133
  •  10
  • திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு குறள்கள் எத்தனை ?
    10
  •  10
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் எத்தனை?
    1330
  •  10
  • திருக்குறளில் உள்ள பிரிவுகள் எத்தனை? அவை என்னென்ன?
    மூன்று பிரிவுகள் .....அறம்,பொருள், இன்பம்,
  •  10
  • திருக்குறளை இயற்றியவர் யார்?
    திருவள்ளுவர்
  •  10
  • ------------------ கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள்.
    பதினெண்
  •  10
  • திருக்குறள் ----------------------- எனப் போற்றப்படுகிறது.
    உலகப்பொதுமறை
  •  10