Edit Game
5ம் வகுப்பு 2ம் பரு� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   13  Close
ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்த ஆண்டு மற்றும் தேதி எது?
1903ம் ஆண்டு டிசம்பர் 17
பறக்கும் விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யார்? யார்?
ரைட் சகோதரர்கள்
பழமொழியை நிறைவு செய்க..... ------------------திருவினையாக்கும்
முயற்சி
நீ பறக்க விட்டு மகிழும் பொருள் எது?
பட்டம்
மனிதன் எதைக் கண்டு விமானத்தை படைத்தான்?
பறவையைக் கண்டு
பறவைகள் திசைமாறி பறக்க உதவுவது எது?
பறவைகளின் வால்
காற்றை கிழித்துக் கொண்டு மேலே பறக்க பறவைகளுக்கு உதவுவது எது?
இறக்கைகள்
அமுதாவின் எடையை விட பறவையின் எடை அதிகமா? குறைவா?
குறைவு
பறப்பதற்கு ஏற்ற வகையில் பறவைகளின் இறகுகளிலும் எலும்புகளிலும் உள்ளது எது?
காற்றுப்பைகள்
எவையெல்லாம் பறக்கின்றன என்று அமுதா கூறினாள்?
பறவைகள்
பறவைகளின் உடல் அமைப்பு எவ்வாறு உள்ளது?
படகின் துடுப்பு போல உள்ளது.
அமுதா நான் பறக்க போகிறேன் என்று கூறியதற்கு அவளின் அப்பா கூறிய பதில் என்ன?
அதுபோல உன்னால் பறக்க முடியாது
அப்பா நான் பறக்க போகிறேன் என்று கூறியது யார்?
அமுதா