Game Preview

5ம் வகுப்பு 2ம் பரு� ...

  •  Tamil    13     Public
    சுற்றுப்புறத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் பின்புலம் உள்ளதை அறிந்து கொள்ளுதல்....
  •   Study   Slideshow
  • அப்பா நான் பறக்க போகிறேன் என்று கூறியது யார்?
    அமுதா
  •  5
  • அமுதா நான் பறக்க போகிறேன் என்று கூறியதற்கு அவளின் அப்பா கூறிய பதில் என்ன?
    அதுபோல உன்னால் பறக்க முடியாது
  •  10
  • பறவைகளின் உடல் அமைப்பு எவ்வாறு உள்ளது?
    படகின் துடுப்பு போல உள்ளது.
  •  10
  • எவையெல்லாம் பறக்கின்றன என்று அமுதா கூறினாள்?
    பறவைகள்
  •  10
  • பறப்பதற்கு ஏற்ற வகையில் பறவைகளின் இறகுகளிலும் எலும்புகளிலும் உள்ளது எது?
    காற்றுப்பைகள்
  •  10
  • அமுதாவின் எடையை விட பறவையின் எடை அதிகமா? குறைவா?
    குறைவு
  •  10
  • காற்றை கிழித்துக் கொண்டு மேலே பறக்க பறவைகளுக்கு உதவுவது எது?
    இறக்கைகள்
  •  10
  • பறவைகள் திசைமாறி பறக்க உதவுவது எது?
    பறவைகளின் வால்
  •  10
  • மனிதன் எதைக் கண்டு விமானத்தை படைத்தான்?
    பறவையைக் கண்டு
  •  10
  • நீ பறக்க விட்டு மகிழும் பொருள் எது?
    பட்டம்
  •  10
  • பழமொழியை நிறைவு செய்க..... ------------------திருவினையாக்கும்
    முயற்சி
  •  10
  • பறக்கும் விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யார்? யார்?
    ரைட் சகோதரர்கள்
  •  10
  • ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்த ஆண்டு மற்றும் தேதி எது?
    1903ம் ஆண்டு டிசம்பர் 17
  •  10