Edit Game
4-தமிழ்-பனைமரச்சிற ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   16  Close
வல்லமை என்ற சொல்லின் பொருள் என்ன ?
வலிமை
சொன்னது யார் ?
டாக்டர் அப்துல் கலாம்
குருத்தோலை -இச் சொல்லை பிரித்து எழுதிய பின் கிடைப்பது
குருத்து +ஓலை
கரையோரம் -என்பதை பிரித்து எழுதி கிடைப்பது ?
கரை +ஓரம்
மாநில விளையாட்டு எது ?
கபடி
விடையளி
செங்காந்தாள்
வினாவிற்கு விடையளி
பனைமரம்
சரியான சொல்லால் நிரப்புக
மனிதர்கள்
பனைமரத்தின் எப்பகுதி நீரை சேமித்து வைக்கப் பயன்படுகிறது ?
வேர்
பண்டைய தமிழர்கள் எழுதுவதற்கு பயன்படுத்திய பனை மரத்தின் ஒரு பகுதி?
பனை ஓலை
பனை மரத்தின் எப்பகுதி உணவாக பயன்படுகிறது ?
கிழங்கு
பனை மரத்தின் எப்பகுதியை பயன்படுத்தி காற்றாடி செய்வாய் ?
ஓலை
பனை மரத்தின் உறுப்புகள் எத்தனை ?
11
பனைமரங்கள் நீர்நிலைகளில் உள்ள நீரை வற்றாமல் பாதுகாக்கிறது என்பது?சரியா ? தவறா ?
சரி
கேட்டதை தரும் கற்பகத்தரு என்று அழைக்கப்படும் மரம் எது?
பனைமரம்
மேலே படத்தில் உள்ள மரங்கள் என்ன மரங்கள் ?
பனை மரங்கள்