Game Preview

4-தமிழ்-பனைமரச்சிற ...

  •  Tamil    16     Public
    பனைமரத்தின் சிறப்புகளை அறிதல்
  •   Study   Slideshow
  • மேலே படத்தில் உள்ள மரங்கள் என்ன மரங்கள் ?
    பனை மரங்கள்
  •  15
  • கேட்டதை தரும் கற்பகத்தரு என்று அழைக்கப்படும் மரம் எது?
    பனைமரம்
  •  15
  • பனைமரங்கள் நீர்நிலைகளில் உள்ள நீரை வற்றாமல் பாதுகாக்கிறது என்பது?சரியா ? தவறா ?
    சரி
  •  15
  • பனை மரத்தின் உறுப்புகள் எத்தனை ?
    11
  •  15
  • பனை மரத்தின் எப்பகுதியை பயன்படுத்தி காற்றாடி செய்வாய் ?
    ஓலை
  •  15
  • பனை மரத்தின் எப்பகுதி உணவாக பயன்படுகிறது ?
    கிழங்கு
  •  15
  • பண்டைய தமிழர்கள் எழுதுவதற்கு பயன்படுத்திய பனை மரத்தின் ஒரு பகுதி?
    பனை ஓலை
  •  15
  • பனைமரத்தின் எப்பகுதி நீரை சேமித்து வைக்கப் பயன்படுகிறது ?
    வேர்
  •  15
  • சரியான சொல்லால் நிரப்புக
    மனிதர்கள்
  •  15
  • வினாவிற்கு விடையளி
    பனைமரம்
  •  15
  • விடையளி
    செங்காந்தாள்
  •  15
  • மாநில விளையாட்டு எது ?
    கபடி
  •  15
  • கரையோரம் -என்பதை பிரித்து எழுதி கிடைப்பது ?
    கரை +ஓரம்
  •  15
  • குருத்தோலை -இச் சொல்லை பிரித்து எழுதிய பின் கிடைப்பது
    குருத்து +ஓலை
  •  15
  • சொன்னது யார் ?
    டாக்டர் அப்துல் கலாம்
  •  15
  • வல்லமை என்ற சொல்லின் பொருள் என்ன ?
    வலிமை
  •  15