Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
நலமான வாழ்வு
0
%
0
0
0
Back
Restart
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுக.
உடல் ஆரோக்கியமாக இருக்கும், சுறுசுறுப்பாக செயல்படலாம்
Oops!
Okay!
அக்கால மனிதர்கள் சுத்ததை எவ்வாறு போற்றினர்?
கடவுளிடம் நெருங்கி வரச் செய்வது என அக்கால மனிதர்கள் சுத்தத்தைப் போற்றினர்.
Oops!
Okay!
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் நன்மைகளைப் பெற அலுவகங்களில் வேலை செய்பவர்கள் என்ன செய்யலாம்?
ஏற்புடைய விடைகள்
Oops!
Okay!
கழிவு நீக்கத்தின் குறைபாடு எவ்வாறு உடல் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது?
ஏற்புடைய விடைகள்
Oops!
Okay!
மனிதர்களின் நலத்திற்கு முக்கியமானது எது?
மனிதர்களின் நலத்திற்கு முக்கியமானது உணவுதான்
Oops!
Okay!
நலமான வாழ்வுக்கு வழிகோலும் காரணிகளைக் குறிப்பிடுக.
கழிவு வெளியேற்றம், நல்ல உறக்கம், நல்ல சிந்தனை
Oops!
Okay!
நலமான வாழ்க்கையின் அடையாளம் எது?
நலமான வாழ்க்கையின் அடையாளம் சுகாதாரம்தான்
Oops!
Okay!
தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் யாவை?
மனநோய், மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவை தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் ஆகும்
Oops!
Okay!
காலை நேரத்தின் சூரிய ஒளிக்கதிர்களின் மூலம் நாம் பெறும் உயிர்ச்சத்து என்ன?
காலை நேரத்தின் சூரிய ஒளிக்கதிர்களின் மூலம் நாம் பெறும் உயிர்ச்சத்து 'டி' ஆகும்
Oops!
Okay!
நலமான வாழ்வுக்குப் பொருத்தமான வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிடுக.
ஏற்புடைய விடைகள்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies