Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
SEJARAH
0
%
0
0
0
Back
Restart
ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?
இஸ்லாமியர்கள்
Oops!
Okay!
என் பெயர் ---------------- .நான் மலாய் திருமணத்திலும் ,அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும், குறிப்பிட்ட சில படைப்புகளின் போதும் இசைக்கப்படுவேன்.
கொம்பாங்
Oops!
Okay!
மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
முகமது ஹம்சா
Oops!
Okay!
மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
16
Oops!
Okay!
மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?
4
Oops!
Okay!
தற்போது உள்ள மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
ஜொகூர்
Oops!
Okay!
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?
தபேலா
Oops!
Okay!
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?
நோன்பு பெருநாள்
Oops!
Okay!
மலேசியாவின் அரண்மனையை __________ என அழைப்பர்.
இஸ்தானா நெகாரா
Oops!
Okay!
புரூக் குடும்பத்தினர் எந்த மாநிலத்தை ஆட்சி செய்தனர்?
சரவாக்
Oops!
Okay!
சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
Oops!
Okay!
பாக்கு மரத்தோடு தொடர்புடைய மாநிலம் எது?
பினாங்கு
Oops!
Okay!
கஹடா( Qadah) என்ற சொல் எம்மாநிலத்தை தொடர்புடையது?
கெடா
Oops!
Okay!
எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
போர்த்துகீஸ்
Oops!
Okay!
வைசாகி பண்டிகை எந்த இனத்தவரால் கொண்டாடப்படுகிறது?
சீக்கியம்
Oops!
Okay!
எம்மாநிலத்தின் தலைவரை 'ராஜா' என்று அழைப்பர்?
பெர்லிஸ்
Oops!
Okay!
பேராக் மாநிலத்திற்குப் பெயர் பெற்ற காரணம்
வெள்ளி நிற மீன்
Oops!
Okay!
மலேசியா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
16 செப்டம்பர்
Oops!
Okay!
இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?
ஜாலோர் கெமிலாங்
Oops!
Okay!
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
Oops!
Okay!
சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?
7
Oops!
Okay!
மலேசியாவின் பிரதமர்களில் ஒருவர் மலேசிய சுதந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
Oops!
Okay!
தேசிய கோட்பாட்டில் காணும் 5ஆவது ‘ருக்குன் நெகாரா’ ______________.
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
Oops!
Okay!
மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
பாரமேஸ்வரா
Oops!
Okay!
மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
வீரம்
Oops!
Okay!
சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?
காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்
Oops!
Okay!
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1957
Oops!
Okay!
பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்
பனிக்கட்டி யுகம்
Oops!
Okay!
நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
புரோத்தோன் சாகா
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies