வகுப்பறைத்திரை _____ துணைக் கருவிகள் கொண்டு இயங்குகிறது.
19
LMS என்பது நிறுவனங்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய திறன் அடிப்படையிலான _____ வழங்க உதவுகிறது.
மின் கற்றல்
பாடத்தை விளக்கிய பின் அது தொடர்பான செயல்பாடுகளைத் தரும் பொழுது அது தொடர்பான கருத்துக்களை ஒவ்வொரு மாணவனும் தனிமையில் சிந்திக்க _____ குறியீட்டை ஆசிரியர் பயன்படுத்தலாம்.
முணுமுணுப்பு
மாணவர்களைப் பாடத்தின் மீது கவனம் செலுத்துவதற்கான ____ வண்ணமானது அறிகுறியாக பயன்படுகிறது..
மஞ்சள்
குறியீட்டு விளக்கில்(Traffic light) _____ வகையான வண்ண விளக்குகள் உள்ளன.
3
Your experience on this site will be improved by allowing cookies.