Study

மின்படங்கள் மற்ற� ...

  •   0%
  •  0     0     0

  • மின் படங்கள் என்பது என்ன?
    ஒளிப்படம்
  • மின் விளக்கக் காட்சி என்றால் என்ன?
    ஒரு செய்தியை கற்பவர்களுக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு முறையாகும்.
  • மொழிப் பாடத்தில் பயன்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு தொழில்நுட்ப மின்படக்கருவி
    Pinterest
  • மின் படம் பயன்படுத்துவதன் நன்மை
    இலக்கண கருத்துக்களை காட்சிப்படுத்த (visualize) உதவுகிறது
  • பனுவல் , படக்காட்சி, ஒலி, காணொளி, அசையும் படங்கள், படவரைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இடைவினையுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவது யாது?
    மின் விளக்கக் காட்சி