Study

மரபுத்தொடர் ஐந்த� ...

  •   0%
  •  0     0     0

  • நாங்கள் ___________ உழவுத் தொழில் செய்து வருகிறோம்.
    வாழையடி வாழையாக
  • பள்ளி முடிந்ததும் கதிர் வீட்டிற்கு______ பறந்தான்.
    சீட்டாய்
  • கலெக்டர் பதவி கிடைக்கும் என்று________கட்டாதே..
    மனக்கோட்டை
  • மாரிமுத்து எப்போதும் _______போல் செயல்பட்டு செய்யாத தவறுக்காக மாட்டிக் கொண்டான்
    அவசர குடுக்கை
  • பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்று_______எண்ணிய காலம் மலையேறி விட்டது.
    கண்மூடித்தனமாக
  • மணி தன்னுடைய கன்றுக்குட்டியை _______ வளர்த்தான்.
    கண்ணும் கருத்துமாக
  • பாரதியார் கவிதை உழைக்கு ________ பறந்தார்
    கொடி கட்டி
  • முதல் பரிசு வாங்கிய மாணவனை பள்ளி முதல்வர்_______.
    தட்டிக் கொடுத்தார்.
  • அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும் கிடையாது, அவன் ஒரு_________
    புத்தகப் பூச்சி
  • தாய் பறவை வர தாமதம் ஆனதால் பறவை குஞ்சுகள் பசியால் உணவுக்காக__________.
    ஆலாய் பறந்தன
  • தினமும் பறவைகளுக்கு தானியங்களை ________சிறந்த செயலாகும்.
    அள்ளி இறைத்தல்
  • மனிதக் குரங்கு நிலவைப் பிடிப்பது _________இருந்தது.
    எட்டாக்கனியாக