Study

1.நமது பூமி

  •   0%
  •  0     0     0

  • சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை ______ .
    8
  • பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தொலைவு _____ஆகும்.
    150 மில்லியன் கிலோ மீட்டர்
  • செந்நிறக்கோள் என அழைக்கப்படுவது _____ .
    செவ்வாய்
  • பூமியின் சுழற்சியினால் _____ ஏற்படுகிறது.
    இரவு பகல்
  • பூமி சூரியனிடமிருந்து ________ அமைந்துள்ளது.
    மூன்றாவது இடத்தில்
  • நம் பூமி _____ சதவீதம் உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
    71%
  • பனியால் சூழப்பட்டுள்ள கண்டம் _____________ஆகும்.
    அண்டார்டிகா
  • சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்______________
    புதன்
  • பூமியில் _________ சதவீதம் மட்டுமே நன்னீர் உள்ளது.
    2.5%
  • _________ மிகப் பெரிய கண்டமாகும்
    ஆசியா