Edit Game
4.வளிமண்டலம்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   13  Close
_______ மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
கார்மேகம்
கடல் காற்று மாலைப்பொழுதில் ____நோக்கி வீசுகிறது.
நிலம் (நிலத்தை)
புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ____ ஆகும்.
அட்ச ரேகை
வெப்பத்தை அளவிட உதவும் கருவி _____.
வெப்பமானி
இவற்றுள் எது சரி ? ?️ கூற்று|-காற்றின் திசையை அளவிட பயன்படும் கருவி காற்று திசைக்காட்டி. ⚡ கூற்று II-ஒளியானது ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
இரண்டு கூற்றுகளும் சரி
_____ மேகம் மழைப் பொழிவை தருகிறது.
சாம்பல்
செங்குத்து மேகம் என்பது ______ மேகம்.
கார்மேகம்
பருவக்காலம் என்பது _______ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
அரேபியன்
காற்றின் அழுத்தத்தை அளவிட ____ பயன்படுகிறது.
பாரமானி
கடகரேகைக்கும் மகரரேகைக்கும், இடையே அமைந்துள்ள மண்டலம் ______ ஆகும்.
வெப்ப மண்டலம்
வானிலை பற்றிய படிப்பு ____ ஆகும்.
வானிலையியல்
உலக வானிலையியல் தினம் ______.
மார்ச்-23
வளிமண்டலம் _____ அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏழு