Game Preview

4.வளிமண்டலம்

  •  Tamil    13     Public
    வகுப்பு 5, பருவம் 1, சமூக அறிவியல் பாடம் 4, மதிப்பீடு , கற்றல் விளைவு : வளிமண்டலம் பற்றி அறிந்து கொள்வர்
  •   Study   Slideshow
  • வளிமண்டலம் _____ அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    ஏழு
  •  15
  • உலக வானிலையியல் தினம் ______.
    மார்ச்-23
  •  15
  • வானிலை பற்றிய படிப்பு ____ ஆகும்.
    வானிலையியல்
  •  15
  • கடகரேகைக்கும் மகரரேகைக்கும், இடையே அமைந்துள்ள மண்டலம் ______ ஆகும்.
    வெப்ப மண்டலம்
  •  15
  • காற்றின் அழுத்தத்தை அளவிட ____ பயன்படுகிறது.
    பாரமானி
  •  15
  • பருவக்காலம் என்பது _______ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
    அரேபியன்
  •  15
  • செங்குத்து மேகம் என்பது ______ மேகம்.
    கார்மேகம்
  •  15
  • _____ மேகம் மழைப் பொழிவை தருகிறது.
    சாம்பல்
  •  15
  • இவற்றுள் எது சரி ? ?️ கூற்று|-காற்றின் திசையை அளவிட பயன்படும் கருவி காற்று திசைக்காட்டி. ⚡ கூற்று II-ஒளியானது ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
    இரண்டு கூற்றுகளும் சரி
  •  15
  • வெப்பத்தை அளவிட உதவும் கருவி _____.
    வெப்பமானி
  •  15
  • புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ____ ஆகும்.
    அட்ச ரேகை
  •  15
  • கடல் காற்று மாலைப்பொழுதில் ____நோக்கி வீசுகிறது.
    நிலம் (நிலத்தை)
  •  15
  • _______ மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
    கார்மேகம்
  •  15