Game Preview

4.வளிமண்டலம்

  •  Tamil    10     Public
    சரியா? தவறா? வகுப்பு 5, பருவம் 1, சமூக அறிவியல் பாடம் 4, கற்றல் விளைவு : மேகங்களின் வகைகளை பற்றி அறிந்து கொள்வர்.
  •   Study   Slideshow
  • அனைத்து வானிலை மாற்றங்களும் ட்ரோப்போஸ்பியர் பகுதியில் நிகழ்கின்றன. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    சரி
  •  15
  • அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஒரு அமைவிடத்தை மிகத் துல்லியமாக கண்டறிய உதவுகின்றன. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    சரி
  •  15
  • வளிமண்டலமானது கடத்தல் முறையைவிட கதிர்வீச்சு முறையினால் அதிக வெப்பமடைகிறது. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    சரி
  •  15
  • காற்றின் திசை மாற்றத்திற்கு பூமியின் சுழற்சியே காரணமாகும். சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    சரி
  •  15
  • கடிகார திசைக்கு எதிர் திசையில் சூறாவளி நகர்கிறது. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    தவறு
  •  15
  • காற்றின் வேகத்தை அளவிட பாரமானி பயன்படுகிறது. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    தவறு
  •  15
  • காற்று மூலம் மின்னாற்றல் பெறலாம். சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    சரி
  •  15
  • கீற்று மேகங்கள் மழையைத் தர வல்லது. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    தவறு
  •  15
  • காலநிலை என்ற சொல் கிளைமா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    சரி
  •  15
  • மகர ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி மிதவெப்ப மண்டலம் என அழைக்கப்படுகிறது. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
    தவறு
  •  15