4.வளிமண்டலம்
Help
அனைத்து வானிலை மாற்றங்களும் ட்ரோப்போஸ்பியர் பகுதியில் நிகழ்கின்றன. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
சரி
அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஒரு அமைவிடத்தை மிகத் துல்லியமாக கண்டறிய உதவுகின்றன. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
சரி
வளிமண்டலமானது கடத்தல் முறையைவிட கதிர்வீச்சு முறையினால் அதிக வெப்பமடைகிறது. சரியா(✅)❓ அல்லது தவறா (❎)❓
சரி
Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
Try slideshows
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies