Game Preview

IV TAMIL, பால்- இலக்கணம்

  •  Tamil    15     Public
    பால் வகைகள்,
  •   Study   Slideshow
  • தமிழ் இலக்கணம் கூறும் பாலினம் வகைகள்
    5
  •  15
  • படத்தில் அஃறிணையைக் குறிக்கும் படங்கள் எத்தனை ?
    3
  •  15
  • படத்தில் உள்ளவற்றில் உயர் திணையைக் குறிக்கும் படம் எது?
    D
  •  15
  • வந்தாள் நின்றாள் ஓடினாள் என்பது எத்தகைய பாலினத்தை சேர்ந்தது
    பெண்பால்
  •  15
  • படத்தில் மரம்,வண்டு, மீன் ஆகியவை அஃறிணை உயிரினங்கள் எனில் எறும்பு எந்த வகையை சேரும்
    அஃறிணை
  •  15
  • படத்தில் B,C,D ஆகியவை அஃறிணை உயிரினங்கள் எனில் A எந்த வகையை சேரும்
    உயர்திணை
  •  15
  • படத்தில் நிலா, நிலாவின் அம்மா ஆகியோர் பெண்பால் எனில் நிலாவின் அப்பா எந்த பாலினம்?
    ஆண்பால்
  •  15
  • படத்தில் நிலா பெண்பால் எனில் நிலாவின் அம்மா எவ்வகை பாலினம்
    பெண்பால்
  •  15
  • உங்கள் குடும்பத்தில் பாட்டி, அம்மா அத்தை அக்கா எல்லோரும் பெண்பால் எனில் தாத்தா அப்பா அண்ணன் தம்பி மாமா இவர்கள் அனைவரும் எவ்வகை பாலினம்
    ஆண்பால்
  •  15
  • தமிழ் இலக்கணத்தில் உயர்ந்த குணம் ஒழுக்கம் உள்ள உயிர்களை உயர்திணை என்றும் மற்ற அனைத்தும் _____என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    அஃறிணை
  •  15
  • பறவை பறந்தது. என்ற தொடரில் பறந்தது என்பது எவ்வகை பாலினம்
    ஒன்றன் பால்
  •  15
  • மான்கள் ஓடின. மயில்கள் ஆடின. என்பது எவ்வகை பாலினம்
    பலவின்பால்
  •  15
  • நகுலன், அம்பிகை, நிலா , முகிலன் அனைவரும் விளையாட சென்றனர்.இவ்வாக்கியத்தில் சென்றனர் என்பது எவ்வகை பாலினம்?
    பலர்பால்
  •  15
  • நகுலன், அம்பிகை, நிலா , முகிலன் அனைவரும் விளையாட சென்றனர்.இவ்வாக்கியத்தில் நகுலன், முகிலன் என்பது எவ்வகை பாலினம்?
    ஆண்பால்
  •  15
  • ஆடுகள் ??????? மேய்ந்தன.என்பது எவ்வகை பாலினம்?
    பலவின்பால்
  •  15