Team 1
0
Team 2
0
Teams
Name
Score
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
Loading
15
×
தமிழ் இலக்கணம் கூறும் பாலினம் வகைகள்
5
Oops!
Check
Okay!
Check
15
×
படத்தில் அஃறிணையைக் குறிக்கும் படங்கள் எத்தனை ?
3
Oops!
Check
Okay!
Check
15
×
படத்தில் நிலா, நிலாவின் அம்மா ஆகியோர் பெண்பால் எனில் நிலாவின் அப்பா எந்த பாலினம்?
ஆண்பால்
Oops!
Check
Okay!
Check
15
×
நகுலன், அம்பிகை, நிலா , முகிலன் அனைவரும் விளையாட சென்றனர்.இவ்வாக்கியத்தில் நகுலன், முகிலன் என்பது எவ்வகை பாலினம்?
ஆண்பால்
Oops!
Check
Okay!
Check
15
×
உங்கள் குடும்பத்தில் பாட்டி, அம்மா அத்தை அக்கா எல்லோரும் பெண்பால் எனில் தாத்தா அப்பா அண்ணன் தம்பி மாமா இவர்கள் அனைவரும் எவ்வகை பாலினம்
ஆண்பால்
Oops!
Check
Okay!
Check
15
×
மான்கள் ஓடின. மயில்கள் ஆடின. என்பது எவ்வகை பாலினம்
பலவின்பால்
Oops!
Check
Okay!
Check
×
baam
Lose 15 points!
Oops!
×
gold
Win 50 points!
Okay!
×
gift
Win 15 points!
Okay!
×
thief
Give points!
5
10
15
20
25
15
×
தமிழ் இலக்கணத்தில் உயர்ந்த குணம் ஒழுக்கம் உள்ள உயிர்களை உயர்திணை என்றும் மற்ற அனைத்தும் _____என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அஃறிணை
Oops!
Check
Okay!
Check
15
×
பறவை பறந்தது. என்ற தொடரில் பறந்தது என்பது எவ்வகை பாலினம்
ஒன்றன் பால்
Oops!
Check
Okay!
Check
15
×
படத்தில் உள்ளவற்றில் உயர் திணையைக் குறிக்கும் படம் எது?
D
Oops!
Check
Okay!
Check
×
trap
No points!
Oops!
×
star
Double points!
Okay!
×
gift
Win 10 points!
Okay!
×
thief
Give points!
5
10
15
20
25
15
×
படத்தில் மரம்,வண்டு, மீன் ஆகியவை அஃறிணை உயிரினங்கள் எனில் எறும்பு எந்த வகையை சேரும்
அஃறிணை
Oops!
Check
Okay!
Check
15
×
வந்தாள் நின்றாள் ஓடினாள் என்பது எத்தகைய பாலினத்தை சேர்ந்தது
பெண்பால்
Oops!
Check
Okay!
Check
15
×
படத்தில் B,C,D ஆகியவை அஃறிணை உயிரினங்கள் எனில் A எந்த வகையை சேரும்
உயர்திணை
Oops!
Check
Okay!
Check
×
banana
Go to last place!
Oops!
×
magnet
Take 20 points!
Okay!
×
rocket
Go to first place!
Okay!
×
banana
Go to last place!
Oops!
15
×
நகுலன், அம்பிகை, நிலா , முகிலன் அனைவரும் விளையாட சென்றனர்.இவ்வாக்கியத்தில் சென்றனர் என்பது எவ்வகை பாலினம்?
பலர்பால்
Oops!
Check
Okay!
Check
×
Restart
Review
Join for Free
;
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies