Edit Game
PROVERBS - II
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   20  Close
UNITED WE STAND, DIVIDED WE FALL
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
TO ROBE PETER TO PAY PAUL
பிள்ளையார் கோவிலை இடித்து பெருமாள் கோயில் கட்டுவதா?
THE COMFORTERS HEAD NEVER ARCHES
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
WALLS HAVE EARS
சுவருக்கும் காது உண்டு
WASTE NOT WANT NOT
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே
TIME AND TIDE WAIT FOR NO MAN
காலமும் அலையும் எவருக்கும் காத்திருக்காது.
UNION IS STRENTH.
ஒற்றுமையே வலிமை
SET A THEIF TO CATCH A THEIF
பாம்பின்கால் பாம்பறியும்
MAKE HAY WHILE THE SUN SHINES / STRIKE WHILE THE IRON IS HOT .
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
STOOPS TO CONQUER
புலி பதுங்குவது பாய்வதற்காக
STOLEN FRUIT IS SWEETEST
திருடிய கனி தித்திக்கும்
NEVER CAST A CLONT TILL MAY BE OUT
கரையை அடையும் முன் துடுப்பை எறியலாமா
JACK OF ALL TRADES, BUT MASTER OF NONE
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
LOOK BEFORE YOU LEAP
ஆழம் தெரியாமல் காலை விடாதே
SET A BEGGER ON HORSE BACK AND HE'LL RIDE TO THE HELL
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
PENURY PINCHES AIL.
பசி வந்திட பத்தும் பறந்து போகும்
NO PAINS NO GAINS.
உழைப்பின்றி ஊதியம் இல்லை
NEVER SAY "DIE"
முயற்சி திருவினையாக்கும்
SELF HEP IS THE BEST HELP.
தன்கையே தனக்குதவி
BARE WORDS BUY NO BARLEY
வெறுங்கை முழம் போடுமா?