Edit Game
ஐந்தாம் வகுப்பு - � ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
உழுவதற்கு பயன்படும் இயந்திரம் _________.
இழுவை இயந்திரம்
பழமையான மற்றும் மலிவான பாசன முறை எது? ____________
கிணற்று நீர்ப்பாசனம்
விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடம் இருந்து நியமானவிலையில் வாங்கும் அரசு நிறுவனம் -
இந்திய உணவுக் கழகம்
வணிக வேளாண்மையில் ________ கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நவீன
ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப்பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவது _____________ வேளாண்மை ஆகும்.
தோட்ட
ஒரு ஹெக்டேருக்கு குறைவான நிலத்தில் பயிரிடும் விவசாயிகள் ____________ எனப்படுவர்.
குறுவிவசாயிகள்
விவசாயி தாவரங்களோடு, _____________ வளர்ப்பவர்.
விலங்குகளையும்
வேளாண் வளர்ச்சி நம் நாட்டின் ___________ முக்கிய பங்கு வகிக்கிறது.
பொருளாதாரத்தில்
________ உணவு, மூலப்பொருள்களை வளர்ப்பவர்.
விவசாயி
நம் இந்திய நாடு, ஒரு __________ நாடு.
விவசாய