Edit Game
நமது சுற்றுச்சூழ� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   8  Close
மனிதன் வாழ தேவையான உயிரற்ற காரணிகள்
நீர், காற்று ,சூரிய ஒளி ,, மண்
பறவைகளுக்கு தேவையான உயிரற்ற காரணிகள்
காற்று, நீர் ,சூரிய ஒளி ,
மண், சிறு உயிரினங்கள், காற்று தாவரங்கள் -----தேவை
பூச்சிகள்
தாவரங்கள் வாழ்வதற்கு தேவையானது
சூரிய ஒளி ,மண் ,நீர் ,காற்று
சூழலியல் என்பது
உயிர் காரணிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பு பற்றி படிக்கும் அறிவியல்
-------உயிர் காரணிகளில் மிகவும் முக்கியமானது
தாவரங்கள்
உயிர் காரணிகளும் உயிரற்ற காரணிகளும் ----மூலம் ஆற்றலை பரிமாறிக் கொள்கின்றன
உணவு
உயிர் காரணிகள் ------ சார்ந்துள்ளன
உயிரற்ற காரணிகளை