Edit Game
நமது சுற்றுச்சூழ� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   20  Close
கடல் ------ பொருள்.
உயிரற்ற
தாவரங்கள் இடமிட்டு இடம் நகராது .. அது உயிர் அற்றதா? உயிர் உள்ளதா
உயிர் உள்ளது
உனது புத்தகப் பைக்கு உயிர் இருக்கிறது. சரியா? தவறா
தவறு
உனது செல்லப்பிராணிகளுக்கு உயிர் இல்லை .சரியா? தவறா
தவறு
நீ விளையாடும் விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர் உள்ளதா?
இல்லை
அமீபா என்பது ----உயிரி.
ஒரு செல்
இவைகள் உயிரற்றக்காரணிகளின் பண்புகள் .ஆம் /இல்லை
ஆம்
உயிர்க்காரணிக்கு உயிர் வாழ ---- தேவை
உணவு
சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது-----
கடமை
நீர்நிலைகள் ,சூரிய ஒளி, காற்று ,மண் இவைகள்-----
உயிரற்ற காரணிகள்
இவைகள் உயிர் காரணியா? உயிரற்ற காரணியா?
உயிர்க்காரணிகள்
சுற்றுச்சூழலின் இரு வகைகள்
உயிர்க்காரணி, உயிரற்ற காரணி
நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும்-----
சுற்றுச்சூழல்
ஆபரணங்கள் செய்ய முக்கிய மூலப்பொருள்
தாதுக்கள்
காற்றாற்றலிருந்து இருந்து மின்சாரம் கிடைக்கிறது. சரி /தவறு
சரி
காற்றாற்றலின் மூலப்பொருள்-----
காற்றாலை
சூரியகாந்தி பூ மனிதனால் உருவாக்கப்பட்டது .ஆம்/இல்லை
இல்லை
மேகம் இயற்கையாளதா ?செயற்கையானதா?
இயற்கையானது
அணைக்கட்டு மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. சரியா? தவறா?
தவறு
உலக சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 5