Edit Game
5ம் வகுப்பு, பாடம்;  ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   12  Close
தமிழரின் வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுகள் ஒன்று --------------
ஏறு தழுவுதல்
தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் எவை?
ஏறு தழுவுதல், சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல் ,மற்போர்.
1.பண்டைய தமிழன்------------------ பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான். வேளாண்மையால் வளம் பெருக்கினான்
வேளாண்மையால்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால் கடலில் ----------- உருவாகின்றன
அலைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால் சூரிய ஒளி ஊடுருவ முடியாது, அதனால் -------------கருப்பாக தோன்றுகிறது.
மேகம்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... -------------- மின்னல் மின்னுகிறது
மின்னிறக்கத்தால்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... பறவைகளின் எலும்புகளிலும், இறகுகளிலும் -------------------- உள்ளதால் பறவைகள் பறக்கின்றன
காற்றுபைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... ----------------- என்சைம் மின்மினிப்பூச்சியின் பின்னால் இருப்பதால் மின்மினி பூச்சிகளின் பின்னால் விளக்கு ஏரிவதைப் போல் மின்னுகின்றது
லூசிஃபெரேஸ்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... கோடை காலங்களில் நீராவி போக்கை தடுப்பதற்காக தாவரங்களிலிருந்து-------------- உதிர்கின்றன
இலைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... ரோஜாப்பூவில்------------ என்ற நிறமி இருப்பதால் சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது
ஆந்தோசைனின்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... .-------------------தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன
விண்மீன்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக..... வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால்----------------தோன்றுகிறது
வானவில்