Edit Game
ஆசிரியர் தின வினா� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   24  Close
இந்திய கல்வியில்..................... பங்கு மிகவும் முக்கியமானது.
ராதாகிருஷ்ணன்
இவர் நாட்டின்................. மீதும் அதிக அக்கறை காட்டினார்.
விடுதலை
இவர் யார்?
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இவர்.................. மான்ய குழு தலைவராகவும் இருந்தார்.
பல்கலைகழக
உபநிடத்தங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை போன்றவை இவர்................. நூல்கலாகும்.
மொழி பெயர்த்த
ராதாகிருஷ்ணன் ஆசாரியார் என்ற நிலைக்கு உயர காரணம்..........
மொழிபெயர்ப்பு
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
5 பெண் பிள்ளைகள் 1 ஆண் பிள்ளை
ராதாகிருஷ்ணன் இறந்த வருடம்............
1975
ராதாகிருஷ்ணன் பிறந்த வருடம்.........
1888
ராதாகிருஷ்ணன்............ மற்றும்.............. குடியரசு தலைவர் ஆவார்.
முதல், இடண்டாவது
இவருக்கு 1954 ஆம் ஆண்டு............... விருது கிடைத்தது.
பாரத ரத்னா
ராதாகிருஷ்ணன் எங்கு முதுகலை பட்டம் பெற்றார்?
சென்னை பல்கலைக்கழகம்
ராதாகிருஷ்ணன் தாய் பெயர்..............
சீதம்மா
ராதாகிருஷ்ணன் தந்தை பெயர்.............
சர்வபள்ளி வீராசாமி
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு........... பட்டம் கிடைத்தது.
சர் (SIR)
ராதாகிருஷ்ணன் எந்த துறை பேராசிரியராக பணிபுரிந்தார்?
தத்துவம்
அவர் வேலை செய்த முதல் கல்லூரி...............
சென்னை மாநில கல்லூரி
ராதாகிருஷ்ணன் முதலில் ................... ஆக பணியாற்றினார்.
ஆசிரியர்
ராதாகிருஷ்ணனின் தாய்மொழி.............
தெலுங்கு
ராதாகிருஷ்ணன் பிறந்த மாநிலம் எது?
தமிழ்நாடு
ராதாகிருஷ்ணன் பிறந்த ஊர்............
திருத்தணி
ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின்.................... தலைவராக இருந்தார்.
குடியரசு
................ அன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 05
யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்?
திரு.ராதாகிருஷ்ணன்