Edit Game
6.முயல் அரசன்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   15  Close
மன்னர் தம் நாட்டை விரிவுபடுத்த அண்டை நாடுகளுடன் செய்வது___
போர்
பூக்கள் தொடுக்க இது உதவும்
நார்
நீர் விட்டு தயிரைக் கிடைந்தால்_____ கிடைக்கும்.
மோர்
இது இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை.
நீர்
திருவிழா என்றால் இது பவனி வரும்
தேர்
மருத்துவமனையில் சத்தமாகப் பேசாமல் ___பேச வேண்டும்.
மெதுவாக
முயல் புலியின் மேல் அமர்ந்து வந்தது.
சரி
புலி முயலின் மூதாதையரைக்கொன்று தின்று விட்டது.
சரி
கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை, கரும்பலகை மூலம் கல்வி கற்பது ____முறை.
பழைய
தோல்வி என்பது முடிவு அல்ல, வெற்றியின் ___
தொடக்கம்
பிறருக்கு கொடுத்து உதவுவது உயர்ந்த குணம், பிறர் பொருளை திருடுவது _____குணம்.
தாழ்ந்த
பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர். மழை பெய்யா விட்டால் ____அடைவர்.
கவலை
இப்போது+எல்லாம் - என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது
இப்போதெல்லாம்
செயலாக்கம் -இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
செயல்+ஆக்கம்
பல்லாண்டு இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பல+ஆண்டு