Edit Game
3. நல்ல குடிமகன்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   15  Close
_______ வாழ்ந்தால் இலட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்.
சகிப்புத்தன்மையுடன்
____ பெற மரங்கள் வளர்க்க வேண்டும்.
மழை
பொது இடங்களில் _____ யுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அமைதி
எப்பொழுதும் _____ பேசவேண்டும்.
உண்மை
துன்புறுபவர்களுக்கு நாம் _____ காட்டவேண்டும்.
கருணை
விருந்தினர்களை உபசரிப்பது ____ ஆகும்.
விருந்தோம்பல்
மிகச் சிறந்த உறவாகக் கருதப்படுவது ______ .
நட்பு
_____ ஒரு சிறந்த கொள்கை.
நேர்மை
___யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
பெருந்தன்மை
அனைத்து உயிர்களிடத்தும்____ காட்ட வேண்டும்.
அன்பு
தன் பணியில் ______ தவறாமல் இருக்க வேண்டும்.
கால நேரம்
______ என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும்..
தனிப்பட்ட நெறிமுறை
ஒரு நபரை ______ மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் .
மதிப்பு மிக்க மனிதனாக
குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் ____ பற்றியதாகும்.
மக்கள் அல்லது குடிமக்கள்
மனிதன் ஒரு ________ .
சமூக விலங்கு