Edit Game
1.நமது பூமி
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public



 Save

Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை ______ .
8
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்______________
புதன்
பூமி சூரியனிடமிருந்து ________ அமைந்துள்ளது.
மூன்றாவது இடத்தில்
பூமியில் _________ சதவீதம் மட்டுமே நன்னீர் உள்ளது.
2.5%
நம் பூமி _____ சதவீதம் உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
71%
செந்நிறக்கோள் என அழைக்கப்படுவது _____ .
செவ்வாய்
_________ மிகப் பெரிய கண்டமாகும்
ஆசியா
பனியால் சூழப்பட்டுள்ள கண்டம் _____________ஆகும்.
அண்டார்டிகா
பூமியின் சுழற்சியினால் _____ ஏற்படுகிறது.
இரவு பகல்
பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தொலைவு _____ஆகும்.
150 மில்லியன் கிலோ மீட்டர்