Game Preview

Tamil

  •  Tamil    11     Public
    ஏறு தழுவுதல்
  •   Study   Slideshow
  • 1)தமிழகத்தில் ஏறு தழுவுதல் குறித்து கண்டரியப்படவை யாவை?
    நடுகற்கள், புடைப்பு சிற்பங்கள்
  •  15
  • சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக _____ தெரிவித்துள்ளார்.
    ஐராவதம் மகாதேவன்
  •  20
  • _____ நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
    சிந்துவெளி
  •  5
  • சிந்துவெளி மக்கள் ____ தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
    காளையைத்
  •  5
  • கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள _____ காணப்படுகிறது.
    கரிக்கையூரில்
  •  20
  • explain the therindhu thelivom part(you can see the book)
    ....
  •  5
  • image
    நடுகல் - சேலம்
  •  10
  • meaning: திமிலுடன் கூடிய காளை ஓவியம்
    hump like thing in ox
  •  25
  • explain about nadukal salem image
  •  10
  •  15
  • bull and buffalo
    காளை மற்றும் எருமை
  •  10