Game Preview

2.வரலாற்றை நோக்கி

  •  Tamil    7     Public
    வகுப்பு -5, பருவம் -1, சமூக அறிவியல் பாடம் 2, கற்றல் விளைவு: கற்காலம் பற்றி அறிந்து கொள்வர்
  •   Study   Slideshow
  • 1. பழங்கற்கால மனிதர்கள்,
    விலங்குகளின் தோல் மற்றும் இலைகளை அணிந்தனர்.
  •  15
  • மனிதர்களின் முதல் செல்லப் பிராணி. ஆகும்.
    இ) நாய்
  •  15
  • 3. பழங்கால மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்.
    செம்பு
  •  15
  • பழங்கால மனிதர்கள் _____கண்டு பயந்தனர்.
    நெருப்பு
  •  15
  • பழங்கால மனிதர்கள் ____ மூலம் நெருப்பைஉருவாக்கினர்.
    சிக்கிமுக்கி கற்கள்
  •  15
  • இடைக்காலம் என்பது ___ ஆகும்.
    8000 பொ.ஆ.மு.
  •  15
  • அரிக்கமேடு உள்ள மாநிலம் ______ .
    தமிழ்நாடு
  •  15