Game Preview

IV STD - SS - TERM 3 - குழந்தைக� ...

  •  Tamil    9     Public
    சரியான விடையைக் கூறுக
  •   Study   Slideshow
  • ________ என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.
    குடிமகன்
  •  10
  • ஒரு வெளிநாட்டவர் இந்தியக் குடியுரிமையைப் பெற _________ ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும் .
    12
  •  10
  • ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு ___________ என் அழைக்கப்படுகிறது.
    அரசியலமைப்பு
  •  10
  • ________ வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் உரிமை உண்டு .
    14
  •  10
  • உயிர் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி _______ திட்டமாகும்.
    வாஷ் திட்டம்
  •  10
  • நம். குழந்தைகளுக்கு _________ முக்கிய உரிமைகள் உள்ளன.
    4
  •  10
  • சிறார் உதவி மைய எண் _________.
    1098
  •  10
  • போலியோ சொட்டு மருந்து __________ களுக்கு வழங்கப்படுகின்றன.
    குழந்தை
  •  10
  • குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும். சரியா?தவறான?
    சரி
  •  10