Game Preview

விலங்குகளின் வாழ� ...

  •  Tamil    11     Public
    உணவு பழக்கத்தில் விலங்குகளின் வகைப்பாடு
  •   Study   Slideshow
  • மான், ஒட்டகம் தாவரத்தை மட்டும் உண்பதால் ----எனப்படும்
    தாவர உண்ணிகள்
  •  15
  • தாவர உன்னிகளின் பற்கள் கோரைப்பற்களா ?வெட்டு பற்களா
    வெட்டுப் பற்கள்
  •  15
  • ஊன் உண்ணிகள் என்பவை---மட்டும் உண்பவை
    இறைச்சியை
  •  15
  • ஊன் உண்ணியின் பற்கள் ------
    கோரைப்பற்கள்
  •  15
  • கோரைப்பற்கள் உணவை------ உதவுகிறது
    கிழிக்க
  •  15
  • இந்த விலங்குகள் அனைத்தும்----
    ஊன் உண்ணிகள்
  •  15
  • தாவரத்தையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகள்-----
    அனைத்துண்ணிகள்
  •  15
  • அனைத்துண்ணிகள் அனைத்து வகை பற்களையும் கொண்டுள்ளன சரியா ?தவறா??
    சரி
  •  15
  • உன் நண்பன் தாவர உண்ணி என்றால் எதை மட்டும் உண்பான்?
    தாவரங்களை மட்டும்
  •  15
  • வேட்டை விலங்குகள் என்பன----
    பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகள்
  •  15
  • யானை ஒரு நாளைக்கு----கிகி உணவு உண்ணும்
    136
  •  15