Game Preview

விலங்குகளின் வாழ� ...

  •  Tamil    15     Public
    விலங்குகளின் பல்வேறு வாழிடங்களை வேறுபடுத்தி அறிதல்
  •   Study   Slideshow
  • ஓர் உயிரினம் வாழும் இடமே -----எனப்படும்
    வாழிடம்
  •  15
  • நிலத்தில் வாழும் விலங்குகள் ---- வாழ்வன
    நில
  •  15
  • நிலவாழிடம் சமவெளி ,காடு என இரு வகைப்படும் .சரியா ?தவறா?
    சரி
  •  15
  • வீட்டில் வளரும் விலங்குகள் ----இல் வாழ்கின்றன
    சமவெளி
  •  15
  • மான் சிங்கம் கரடி இவற்றின் வாழிடம்
    காடு
  •  15
  • உலக விலங்குகள் தினம்
    அக்டோபர் 4
  •  15
  • நன்னீரில் வாழ்பவை
    மீன்கள், ஆமைகள், நண்டுகள்
  •  15
  • ஜெல்லி மீன், சுறா மீன் ,நட்சத்திர மீன்-----வாழிடம்
    உவர்நீர்
  •  15
  • எட்டு கைகளைக் கொண்டவன் கடலிலே வாழ்பவன்
    ஆக்டோபஸ்
  •  15
  • பறக்க முடியாதவன் ஆனால் நன்றாக நீந்துபவன்
    பென்குயின்
  •  15
  • கடலில் வாழ்பனவற்றில் மிகப்பெரியவன்
    திமிங்கலம்
  •  15
  • நீரிலும் நிலத்திலும் வாழ்பவை----
    இருவாழ்விகள்
  •  15
  • தவளை இருவாழ்வி .சரியா /தவறா
    சரி
  •  15
  • ஒட்டகத்தின் வாழிடம்
    பாலைவனம்
  •  15
  • துருவப் பகுதிகளில் -----வாழ்கின்றன
    பனிக்கரடிகள்
  •  15