Game Preview

உணவு SC ST3 T2

  •  Tamil    9     Public
    பாரம்பரிய உணவு
  •   Study   Slideshow
  • ஒரு நாளைக்கு நாம் எத்தனை வேலை உணவு உண்ணலாம்
    மூன்று
  •  15
  • மணப்பாறைக்கு பெயர் பெற்ற உணவு
    முறுக்கு
  •  15
  • நீலகிரிக்கு பெயர் பெற்றது
    தேநீர்
  •  15
  • பண்ருட்டி என்றாலே
    பலாப்பழம்
  •  15
  • வாசனைப் பொருள்களுக்கு பெயர் பெற்ற ஊர்
    கொல்லிமலை
  •  15
  • அல்வாவிற்கு பெயர் பெற்ற ஊர்
    திருநெல்வேலி
  •  15
  • கோவில்பட்டிக்கு பெயர் பெற்ற உணவு
    கடலை மிட்டாய்
  •  15
  • சேலம் என்றாலே தித்திக்கும்--_------
    மாம்பழம்
  •  15
  • பாரம்பரிய உணவுப் பொருள்கள்
    கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, கம்பு
  •  15