Game Preview

நீர் ST3,T2,SC

  •  Tamil    15     Public
    நீரை சேமித்தல் ,நீர்நிலைகளை பாதுகாத்தல்
  •   Study   Slideshow
  • பூமியில் பயன்படுத்தும் வகையில் நீர் அளவு
    3%
  •  15
  • நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்?
    பாத்திரத்தில் பிடித்து பயன்படுத்த வேண்டும்
  •  15
  • ஒவ்வொரு ------சேமிக்க வேண்டும்.
    மழைத்துளியையும்
  •  15
  • மழை நீர் நிலத்திற்குள் ஊடுருவி---- நீர் ஆகிறது
    நிலத்தடி நீர்
  •  15
  • நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர் நிரம்பிய பகுதி
    ஏரி
  •  15
  • தேங்கி நிற்கும் நீர்----
    குளம்
  •  15
  • திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கம்
    சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்
  •  15
  • நீர் தேக்க தொட்டி என்பது
    அன்றாட தேவைக்கு சேமிக்கும் நீர்
  •  15
  • நீர் நிலைகளை பாதுகாக்க ----
    குளம் மற்றும் ஏரியை ஆழமாக்குதல்
  •  15
  • அசுத்தமான நீரால் உண்டாகும் நோய்கள்
    காலரா 'வயிற்றுப்போக்கு' டைபாய்டு
  •  15
  • கொசுவால் உண்டாகும் நோய்
    மலேரியா' டெங்கு காய்ச்சல்
  •  15
  • டெங்கு காய்ச்சல் அறிகுறி
    காய்ச்சல் கை கால் தடிப்பு'அதிக சோர்வு
  •  15
  • பூமியின் மிகப்பெரிய நீர் ஆதாரம்
    கடல்
  •  15
  • குறைந்த தாழ்வான பகுதியில் நீர் சேகராமாகும் இடம்
    ஏரி
  •  15
  • நீர் ஆதாரங்களை----- வைத்துக் கொள்ள வேண்டும்
    தூய்மையாக
  •  15