Game Preview

நீர் ST3,T2,Sc

  •  Tamil    10     Public
    நீரின் தேவை மற்றும் நீரின் ஆதாரங்கள்
  •   Study   Slideshow
  • உயிரினங்கள் வாழ இன்றியமையாதது
    நீர்
  •  15
  • நீரின் முக்கிய ஆதாரம்
    மழை
  •  15
  • ஒரே நேரத்தில் 60 முதல் 100 லிட்டர் நீரை குடிக்கும் உயிரினம்
    ஒட்டகம்
  •  15
  • நீரின்றி பல நாட்கள் உயிர் வாழும் உயிரினம்
    ஒட்டகம்
  •  15
  • உலக நீர் தினம்
    மார்ச் 22
  •  15
  • பருக உகந்த நீர்------.
    குடிநீர்
  •  15
  • குடிநீர் எப்படி இருக்க வேண்டும்?
    பாக்டீரியா இல்லாமல் மணம் சுவை இன்றி
  •  15
  • கிணறு ,ஆறு ,ஏரி மற்றும் ஓடை என்பவை
    நீர்நிலைகள்
  •  15
  • நீரைக் கொதிக்க வைப்பதால்-----அழிகிறது.
    கிருமிகள்
  •  15
  • ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தேவையான நீர் அளவு
    20 முதல் 50 லிட்டர்
  •  15