Game Preview

TERM II, பசுவுக்கு கிட� ...

  •  Tamil    11     Public
    கதை பார்த்து பதில் கூறவும்
  •   Study   Slideshow
  • மனுநீதி சோழன் எந்த மரபைச் சேர்ந்தவர்?
    சோழ மன்னன்
  •  15
  • மனுநீதிச் சோழனிடம் நீதி கேட்டு வந்தது யார்?
    பசு
  •  15
  • ஆராய்ச்சி மணியின் நோக்கம் என்ன?
    உடனடியாக நீதி வழங்குதல்
  •  15
  • குடிமக்கள் எதற்காக ஆராய்ச்சி மணியை பயன்படுத்தலாம் என்று மன்னர் கூறினார்?
    தங்கள் குறைகளை உடனடியாக தீர்த்து கொள்ள.
  •  15
  • முறைமை தவறாது ஆட்சி புரிவதை நம் நோக்கமாக கொண்டவர்?
    சோழ மன்னன்
  •  15
  • பசுவின் கன்று தேர்காலில் மாட்டி இறக்க காரணமாக இருந்தது யார்?
    மன்னரின் மகன்
  •  15
  • பசுவின் துயர் நீக்கும் முடிவாக மன்னன் எடுத்த நடவடிக்கை என்ன?
    தனது மகனை தேர்காலில் ஏற்றி கொள்ளுதல்
  •  15
  • தவறிழைத்தது தன் மகன் என்று தெரிந்தும் குற்றம் குற்றமே என்று தேர் காலில் இட்டு நீதியை நிலை நாட்ட நினைத்தது யார்?
    மனுநீதி மன்னர்
  •  15
  • நீ அந்த அரசராக இருந்தால் என்ன செய்து இருப்பாய்?
    மன்னராக???
  •  15
  • இறந்த தன் கன்றை கண்டு கண்ணீர் விட்டு ஆற்றொணா துயரத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சி மணியை அடித்தது.
    பசு
  •  15
  • கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்.என்ற முடிவை எடுத்தது யார்?
    மன்னன் மனுநீதி
  •  15