Game Preview

II TERM -பனிமலைப்பயணம்

  •  Tamil    10     Public
    சரியான விடையை தேர்வு செய்யவும்
  •   Study   Slideshow
  • பனிமலை காட்டிற்கு விரைவாகச் சென்று விட முடியாது இத்தொடரில் விரைவாக என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது?
    மெதுவாக
  •  15
  • என்ன+ என்று இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது
    என்னவென்று
  •  15
  • உங்களை தின்றால் நான் இறந்து விடுவேனா ? என்று கேட்ட விலங்கு எது?
    முதலை
  •  15
  • மிகவும் தந்திரமாக செயல் பட்ட விலங்கு எது?
    நரி
  •  15
  • என் முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள் உங்களை கரையில் விடுகிறேன் என்று கூறிய விலங்கு எது?
    முதலை
  •  15
  • பனி மலைக் காட்டில் நண்பர்களுடன் வாழ்ந்த விலங்கு எது?
    சிறுத்தை
  •  15
  • பனிமலை காட்டிற்கு விரைவாக சென்று விட முடியாது இதில் விரைவாக என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
    மெதுவாக
  •  15
  • படகில் செல்லும் போது விலங்குகள் ஏன் திடீரென அலறின?
    ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்தது.
  •  15
  • நரியின் புத்தி கூர்மையை பாராட்டி அனைத்து விலங்குகளும்____ மகிழ்ந்தன
    விருந்துண்டு
  •  15
  • என்னவாயிற்று -இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
    என்ன+ஆயிற்று
  •  15