Game Preview

வடிவியல்

  •  English    10     Public
    இருபரிமாண வடிவங்கள் பண்புகள்
  •   Study   Slideshow
  • நான்கு பக்கங்கள் கொண்டது _______
    செவ்வகம்
  •  15
  • நான்கு பக்கங்கள் கொண்ட வடிவம் ____
    சதுரம்
  •  15
  • மூன்று முறைகள் கொண்டது______
    முக்கோணம்
  •  15
  • பட்டுள்ள பொருளில் நான்கு பக்கங்கள் சமமாக உள்ளது எது?
    பிஸ்கட்
  •  15
  • எதிர் எதிர் பக்கங்கள் சமமாக உள்ளது_______ 
    பாய்
  •  15
  • முனைகள் அல்லாத வடிவம் _______
    வட்டம்
  •  15
  • மூன்று பக்கங்கள் கொண்டது _________
    முக்கோணம்
  •  15
  • வட்ட வடிவ பொருளின் பெயர் ________
    சக்கரம்
  •  15
  • வளைகோடு உள்ள வடிவம் ______
    வட்டம்
  •  15
  • கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் நேர்க்கோடு உள்ள வடிவம் _______
    செவ்வகம்
  •  15