Game Preview

5ம் வகுப்பு தமிழ், 2 ...

  •  Tamil    13     Public
    1.சுழலட்டையை பயன்படுத்தி குறிப்புகளுக்கு விடை எழுதுக 2. நீக்குவோம்! சேர்ப்போம் !
  •   Study   Slideshow
  • உறுப்புகளில் ஒன்று ---------------
    கண்
  •  10
  • உப்பு நீர் அதிகம் உள்ள இடம் ---------------
    கடல்
  •  10
  • அழியாத செல்வம் ---------------
    கல்வி
  •  10
  • பொருள்கள் வாங்கும் இடம்-------------------------
    கடை
  •  10
  • சமையலுக்குப் பயன்படுவது ------------------
    கடுகு
  •  10
  • வீடு கட்ட பயன்படுவது ---------------
    கல்
  •  10
  • ஓவியம் என்பது ------------
    கலை
  •  10
  • பாரதியார் இயற்றியவை --------------
    கவிதை
  •  10
  • விதையில் ஓரெழுத்தை நீக்கி, வேறொரு எழுத்தைச் சேர்க்க
    விடுகதை
  •  10
  • சபையில் ஓர் எழுத்து நீக்கி , வேறொரு எழுத்தை சேர்க்க
    சக்கரம்
  •  10
  • விலையில் ஓரெழுத்து நீக்கி , வேறொரு எழுத்தைச் சேர்க்க
    தலைவிதி
  •  10
  • ஆசையில் ஓரெழுத்து நீக்கி , வேறொரு எழுத்தைச் சேர்க்க
    ஆலமரம்
  •  10
  • கடையில் ஓரெழுத்து நீக்கி, வேறோர் எழுத்தை சேர்க்க
    கடிகாரம்
  •  10