Game Preview

வகுப்பு ; 5 பருவம்; 2 ...

  •  Tamil    10     Public
    அறிவியல் அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றியும் அறிந்து கொள்ளுதல்
  •   Study   Slideshow
  • பிரித்து எழுதுக.. நீராவி
    நீர் + ஆவி
  •  10
  • பிரித்து எழுதுக ; மரப்பலகை
    மரம்+பலகை
  •  10
  • பிரித்து எழுதுக; அறிவியலறிஞர்
    அறிவியல் +அறிஞர்
  •  10
  • பிரித்து எழுதுக; மணித்துளி
    மணி+துளி
  •  10
  • பிரித்து எழுதுக : புவிஈர்ப்பு
    புவி +ஈர்ப்பு
  •  10
  • சேர்த்து எழுதுக : மரம் + பலகை
    மரப்பலகை
  •  10
  • சேர்த்து எழுதுக ; சமையல் + அறை
    சமையலறை
  •  10
  • சேர்த்து எழுதுக ; இதயம்+துடிப்பு
    இதயத்துடிப்பு
  •  10
  • சேர்த்து எழுதுக ; பத்து + இரண்டு
    பன்னிரெண்டு
  •  10
  • சேர்த்து எழுதுக ; அடுக்கு + அடுக்காக
    அடுக்கடுக்காக
  •  10