Game Preview

Tamil Quiz1

  •  Tamil    24     Public
    Quiz in tamil
  •   Study   Slideshow
  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
    இளங்கோவடிகள்
  •  15
  • சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
    குரு நானக்
  •  15
  • உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
    ஶ்ரீ மாவோ பண்டார நாயகே
  •  15
  • ஜப்பான் நாணயத்தின் பெயர் என்ன?
    யென்
  •  15
  • சோழர்களின் கொடியில் வரையப்பட்டுள்ள சின்னம் என்ன?
    புலி
  •  15
  • சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்
    ரா பி சேதுப்பிள்ளை
  •  15
  • பாரதி என்பதற்கு ___________ என்று பொருளாகும்
    கலைமகள்
  •  15
  • பால் பொருள்களின் உற்பத்தியை மேம்படுத்த ______ புரட்சி ஏற்படுத்தப்பட்டது
    வெண்மை
  •  15
  • உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது ______ ஆண்டுகள்
    65
  •  15
  • தங்கக் கோவில் அமைந்துள்ள இடம்
    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்
  •  15
  • கிரீன்விச் நேரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் உள்ள வித்தியாசம்
    5:30 மணி
  •  15
  • சீக்கியர்களின் புனித நூல் எது?
    ஆதி கிரந்த்
  •  15
  • ஒப்பிலக்கணத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    வீரமாமுனிவர்
  •  15
  • பசுமை புரட்சி எந்த நாட்டில் முதன் முதலில் தொடங்கியது?
    மெக்சிகோ
  •  15
  • திருவருட்பாவை இயற்றியவர் யார்?
    ராமலிங்க அடிகளார்
  •  15
  • முத்து குளித்தலுக்கு பெயர் போன இடம் எது?
    தூத்துக்குடி
  •  15