• பழமொழி படிவம் 3
     Help
  • கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
    அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
  • தன் நோக்கத்தில் மிகவும் கவனமாக இருத்தல்.
    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
  • எறும்பு ஊரக் கல்லும் தேயும்
    தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.
  • Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
    Try slideshows
  • Your experience on this site will be improved by allowing cookies.