உவமைத்தொடர்
Help
ஊமை கண்ட கனாப் போல என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன ?
வெளியே சொல்ல முடியாமை
புதுமணத் தம்பதியினர் _____________________ போல இருந்தனர்.
மலரும் மணமும் போல
தலைவர் பதவி தனக்கே கிடைக்கும் என்று நம்பியிருந்த மாலனின் நிலை __________________________ ஆனது.
இலவு காத்த கிளி போல
Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
Try slideshows
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies