• 5ம்வகுப்பு,தமிழ்,2 பருவம், தமிழர்களின் வீரக்கலைகள்
     Help
  • பண்டைய தமிழன் -------------------பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான் வேளாண்மையால் வளம் பெருக்கினான்.
    வாளாண்மையால்
  • தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் எவை?
    ஏறு தழுவுதல் ,சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், மற்போர்
  • தமிழரின் வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று-------------------
    ஏறு தழுவுதல்
  • Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
    Try slideshows
  • Your experience on this site will be improved by allowing cookies.