• 5ம் வகுப்பு, பாடம்; தமிழ், பருவம் - 2 1.எதனாலே எதனாலே
     Help
  • கோடிட்ட இடங்களை நிரப்புக..... வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால்----------------தோன்றுகிறது
    வானவில்
  • கோடிட்ட இடங்களை நிரப்புக..... .-------------------தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன
    விண்மீன்கள்
  • கோடிட்ட இடங்களை நிரப்புக..... ரோஜாப்பூவில்------------ என்ற நிறமி இருப்பதால் சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது
    ஆந்தோசைனின்
  • Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
    Try slideshows
  • Your experience on this site will be improved by allowing cookies.