• அலகு 2. எண்கள்
     Help
  • ராகுலின் வாழைப்பழ தோட்டத்தில் இருந்து முதல் நாள் 18500 ரூபாயிற்கு வாழைப்பழங்களை விற்றான்.இரண்டாம் நாள் 25300 ரூபாயிற்கு விற்றான் எனில் இரண்டு நாட்களில் அவன் விற்ற வாழைப்பழங்களின் மொத்த தொகை எவ்வளவு?
    ரூ. 43800
  • ஊஞ்சலில் தருண் 450 முறையும், நிஷா 580 முறையும் விளையாடினார்கள்.இருவரும் சேர்ந்து எத்தனை முறை விளையாடினார்கள்?
    ”1030 முறை”
  • சஹானாவின் பூந்தோட்டத்தில் காலையில் 2780 மலர்களும், மாலையில் 2745 மலர்களும் மலர்ந்தன எனில், ஒரு நாளில் மொத்தம் மலர்ந்த மலர்கள் எத்தனை?
    ”5525 மலர்கள்”
  • Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
    Try slideshows
  • Your experience on this site will be improved by allowing cookies.