• அலகு 2. எண்கள்
     Help
  • ஒரு பேருந்து நிலையத்தில் வரிசையாக பேருந்துகள் நின்று இருந்தன. நின்று இருந்த பேருந்துகளின் எண்கள் முறையாக 38,39,40,41 மற்றும் 42 எனில், பேருந்துகள் எந்த வரிசையில் நின்று இருந்தன?
    ” ஏறுவரிசையில் நின்று இருந்தன”
  • ஒரு இரயில் பெட்டியில் கடைசி இருக்கையின் எண் 6784 எனில் அதற்கு முன் உள்ள 3 இருக்கைகளின் எண்களைக் கூறுக.
    ”6783, 6782, 6781 “
  • ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீடுகளின் கதவு எண்கள் 976, 974, 973 மற்றும் 975. இதனை இறங்குவரிசையில் கூறுக.
    ” 976, 975, 974, 973 “
  • Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
    Try slideshows
  • Your experience on this site will be improved by allowing cookies.